Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழரசு கட்சித் தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி

December 10, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழரசு கட்சித் தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை
போட்டி இடம்பெறுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறித்த தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டியா? என்ற கேள்விக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது மும்முனைப்போட்டி இடம் பெற உள்ள ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில்
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும்
போட்டியிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அரியநேந்திரனிடம் வினாவிய போது , அவ்வாறு ஒரு நிலை இருந்ததாகவும் போட்டிக்கான காலம்
நிறைவடைந்துள்ளதாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ளதால்
கையொப்பம் இடுவதில் தாமதம் ஏற்ப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்த நிலையில், இன்று
தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்ற எழுத்து மூல ஆவணங்கள் வெளியாகி
இருக்கின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
போட்டியிடுகின்றார் என்ற விவரத்தை அரியநேந்திரன் ஊடகவியலாளர்களிடம் மறைப்பதற்கான காரணம் என்ன?
என்ற சந்தேக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Colombo#Leadership#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

விடுதலைப் புலிகளின் தலைவர் நேர்மையானவர் : அருட்தந்தை

Next Post

இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை

Next Post
இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை

இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.