இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மேலும்இ சிறீநேசன் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது என்று நாங்கள் அறிகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மேலும் சிறீநேசன் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது என்று நாங்கள் அறிகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சி பாரிய வரலாற்றினை கொண்ட கட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post