Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

தன்னைத் தான் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!

October 17, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
தன்னைத் தான் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 42 வயது சாரா வில்கின்ஸன் என்ற பெண் தமது வருங்கால கணவரை இன்னும் சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காகப் பணம் சேமித்துகொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்! | Uk Sarah Wilkinson Woman Who Married Herself

விமரிசையான விழாவாகக் கொண்டாடி, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அவரின் கனவாக இருந்துள்ளது.

அந்த கனவை நனவாக்கித் தன்னையே சாரா திருமணம் செய்துகொண்டார். விழாவுக்கு ஏற்பாடு செய்து, மோதிரம் வாங்கி, தமது திருமண விழாவை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அவர் கொண்டாடினார்.

மணமகன் இல்லாததால் அது அதிகாரபூர்வ திருமணம் இல்லையென்றாலும், திருமண விழாவைக்கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று சாரா கூறினார்.

திருமணத்துக்காகச் சேமித்த பணத்தை அதற்காகவே பயன்படுத்தியதை எண்ணி அவர் மகிழ்ந்தார். மொத்தம் 10 ஆயிரம் பவுண்டு செலவில் திருமணம் நடந்தேறியது.

தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்! | Uk Sarah Wilkinson Woman Who Married Herself

விருந்தினர்கள் அனைவரும் சாராவுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதெல்லாம் சாராவுக்குத்தான் சாத்தியம் என்று எண்ணி எண்ணி விருந்தினர்கள் மகிழ்ந்து போயுள்ளனர்.

Tags: #Married#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UK
Previous Post

அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்!

Next Post

இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் பிள்ளைகள்!

Next Post
இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் பிள்ளைகள்!

இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் பிள்ளைகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.