Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தனுஷ் மீது விருப்பம் கொள்ளும் சர்ச்சை நாயகி

June 11, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தனுஷ் மீது விருப்பம் கொள்ளும் சர்ச்சை நாயகி
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக சர்ச்சை நடிகையொருவர் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் கோலிவுட் சினிமா மட்டுமல்லாமல் பொலிவூட், ஹாலிவூட் என சினிமாவில் அடுத்தடுத்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்.

இவர் கடைசியாக வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50ஆவது திரைப்படத்துடன் சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையில் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக போன்ற சீரியல்களிலும் நடித்தவர்.

இந்நிலையில், இவர் பேட்டியொன்றில் பேசிய விடயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் தான். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன்.

அந்த அளவுக்கு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்குமு் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.

இதே போன்று பலரும் அவரிடம் சொல்லியிருக்க வாய்ப்புள்ளதால், அதனை அவர் சாதாரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர மற்றவர்களுக்கு தெரியாது. அந்த காதலை மனதிற்குள்ளே வைத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: #Cinema#Dhanush#RekhaNair#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Next Post

அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

Next Post
அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.