Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இருக்கும் சர்ப்ரைஸ்

June 17, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இருக்கும் சர்ப்ரைஸ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதை வரலாற்று பாணியில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பிரியங்கா அருள் மோகன்,
நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்
கொண்டு வருகிறது.

இந்நிலையில் தனுஷ் பிறந்த நாளான ஜூன் 28ம் திகதி அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக “கேப்டன் மில்லர்” படத்தின்
டீசரை படக்குழு வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த
அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில்
உள்ளனர்.

Tags: #ActorDhanush#Dhanush#Fans#Surprise#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியா இது?

Next Post

சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் – சவால் விடும் செல்வம் எம்.பி

Next Post
சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் – சவால் விடும் செல்வம் எம்.பி

சரத் வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார் - சவால் விடும் செல்வம் எம்.பி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.