Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தனுஷ் – திரிஷா சேர்ந்து தவறவிட்ட மாபெரும் விஷயம்

July 25, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
தனுஷ் – திரிஷா சேர்ந்து தவறவிட்ட மாபெரும் விஷயம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தனுஷ் மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியான நட்சத்திரங்கள். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் D50 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

மற்றொரு புறம் திரிஷா லியோ, Identity, ராம் பார்ட் 1, என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷ் – திரிஷா இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் பெயர் தான் கொடி. இப்படத்தை தவிர்த்து வேறு எந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கொடி படத்திற்கு முன்பே கிடைத்துள்ளது.

அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம் தான் கண்டேன் காதலை. ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பரத் மற்றும் தமன்னா இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால், இந்த கதாநாயகன், கதாநாயகி ரோலில் முதன் முதலில் தனுஷ் – திரிஷா தான் நடிப்பதாக இருந்ததாம். திடீரென இருவரும் நடிக்காமல் போனதன் காரணமாக இந்த வாய்ப்பு பரத் – தமன்னாவிடம் வந்துள்ளது. இதை நடிகர் பரத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Dhanush#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Trisha
Previous Post

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பேபி சாரா

Next Post

உலகில் மிகவும் விலையுயர்ந்த கார் துபாயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது

Next Post
உலகில் மிகவும் விலையுயர்ந்த கார் துபாயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது

உலகில் மிகவும் விலையுயர்ந்த கார் துபாயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.