எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு தொடருமானால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையும் தொடர முடியாது போகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post