Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

September 2, 2022
in இலங்கை
தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

rbt

0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் 42ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழருவி சிவகுமாரனின் சிறப்புரையும் நடைபெற்றது.

வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகரசபை உபதலைவர் ஆ. குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: தமிழ்த்தூதுதனிநாயகம் அடிகளார்நினைவு தினம்
Previous Post

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட கிணற்றில் வெடிபொருள்கள்

Next Post

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சு அரிசி! – நாடாளுமன்றில் தகவல்!

Next Post
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சு அரிசி! – நாடாளுமன்றில் தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சு அரிசி! - நாடாளுமன்றில் தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.