Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

தடுப்பு முகாமில் உயிரிழந்த அகதி!

May 28, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
தடுப்பு முகாமில் உயிரிழந்த அகதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாரிஸ் Vincennes நகரில் உள்ள முகாம் ஒன்றுக்குள் அகதி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம்
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Vincennes நகரில் உள்ள centre de rétention administrative (CRA) அகதிகள் தடுப்பு
முகாமில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஒரே அறையை பகிர்ந்து கொண்ட இரு அகதிகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவரது அறையில் வசிக்கும் சக அகதியே நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, 12
ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன் முதற்கட்டமாக உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. எனினும் உயிரிழந்தவர் எந்த
நாட்டை சேர்ந்தவர் என்கின்ற தகவல் வெளியாகவில்லை.

Tags: #Administrative#RefugeeDied#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vincennes
Previous Post

தெற்கில் தமிழர்களை அடக்கி ஆளும் குண்டர்கள்

Next Post

அணுசக்தி பேரழிவுக்கு ரஷ்யா தயார்!

Next Post
அணுசக்தி பேரழிவுக்கு ரஷ்யா தயார்!

அணுசக்தி பேரழிவுக்கு ரஷ்யா தயார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.