இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.இதனடிப்படையில், இன்றைய (29.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,530 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post