ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்துஇ மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.ஜா-எல (Ja-Ela) நகரில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அரசியல் வாக்குறுதி
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
logoListenWatchAppsமுகப்புஅரசியல்பொருளாதாரம்சமூகம்இந்தியாஉலகம்ஜோதிடம்வாழ்க்கை முறைமருத்துவம்விளையாட்டுடொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும்: ஆணித்தனமாக கூறும் ரணில்Ranil WickremesingheSri Lanka Economic CrisisEconomy of Sri LankaElection By Thulsi 22 minutes agoJoin us on our WhatsApp Groupவிளம்பரம்ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்துஇ மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.ஜா-எல (Ja-Ela) நகரில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு….! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பிஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு….! சரியான முடிவு எடுங்கள் : எச்சரிக்கும் எம்.பிமக்களுக்கு அரசியல் வாக்குறுதிஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.டொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும்: ஆணித்தனமாக கூறும் ரணில் | Usd To Lkr Exchange Rate In Srilankaஎனவே, சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், பிள்ளைகளினதும், தங்களதும் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.பொருளாதாரம் வலுப்படும் போது ரூபா வலுப்பெறும். ரூபா வலுப்பெறும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தக் காலத்தில் எடுத்த கடினமான தீர்மானங்களை எடுத்ததால் நாம் மீண்டு வந்தோம்.இதனை முன்னெடுத்துச் செல்ல ரூபாவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ரூபா வலுபெறும் போது எங்களுக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
டொலரின் பெறுமதி
டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். இதனைவிட குறைத்தால் ஏற்றுமதி துறையினருடன் நாம் பேச்சு நடத்த வேண்டும்.
இதனைக் கிரமாக குறைக்குமாறு சிலர் கூறுகின்றனர். தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஏனையோர் கூறுகின்றனர்.
ஏற்றுமதித்துறை பாதிக்காத வகையில் இதனை செய்ய வேண்டும். இவற்றையும் பாதுகாத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
Discussion about this post