Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

டபுள் கேம் ஆடிய சம்யுக்தா: அம்பலமான உண்மை

May 26, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
டபுள் கேம் ஆடிய சம்யுக்தா: அம்பலமான உண்மை
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரபல தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தவர்கள் தான் சம்யுக்தா – விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து நீக்கி விவாகரத்து செய்து கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறது.

தற்போது இவர்கள் இருவரும் அடிக்கடி அடுத்தடுத்து மாற்றி மாற்றி தன் பக்க நியாயங்களை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்யுக்தா பற்றிய ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணுகாந்த். இந்த ஓடியோவில் சம்யுக்தா ஒரு பக்கம் ரவியுடனும் பேசிவிட்டு இந்தப் பக்கம் விஷ்ணுகாந்தையும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் திருமணம் முடித்த பிறகும் ரவியுடன் “நீயில்லாமல் இருக்க முடியாது” என்ற அளவிற்கு பேசியிருக்கிறார். மேலும், சம்யுக்தா ரவியை காதலித்துக் கொண்டிருக்கும் போது ரவி சம்யுக்தாவிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்றும் பல உண்மைகளை சம்யுக்தா அதில் பகிர்ந்து இருக்கிறார்.

ஏதோ ஒரு உண்மையை வாக்குவதற்காகத்தான் ரவியுடன் அந்த அளவிற்கு பேசியதாகவும், தன்னுடன் முன்னாள் காதல் பற்றி விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுடன் பகிர்ந்துக் கொண்ட போதிலும் சம்யுக்தா ரவி பற்றிய எந்த விடயத்தையும் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

குறித்த ஓடியோவைக் கேட்ட ரசிகர்கள் பலரும் இதுநாள் வரை சம்யுக்தாவிற்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது விஷ்ணுகாந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Tags: #SerialsTamilTV#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TVSerials
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 26-05-2023

Next Post

உள்ளாடையை காட்டா சொன்னார்”.. வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

Next Post
உள்ளாடையை காட்டா சொன்னார்”.. வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

உள்ளாடையை காட்டா சொன்னார்".. வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.