Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

August 8, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய சினிமாவிற்கு சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இதனால் இவை அனைத்தையும் சரி செய்யும் விதமாக ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் வெற்றியை ரஜினிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பெரிதும்
எதிர்பார்ப்பில் வருகிற 10ஆம் திகதி உலகளவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, மோகன்லால், மிரானா, யோகி பாபு, சிவராஜ்குமார், விநாயகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி சம்பளமாக
வாங்கியுள்ளாராம்.

Tags: #Jailer#Rajinikanth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

Next Post

மலையக குயிலுக்கு குவியும் ஆதரவு

Next Post
மலையக குயிலுக்கு குவியும் ஆதரவு

மலையக குயிலுக்கு குவியும் ஆதரவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.