ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளார்.
இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெல்ரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்குனர்களுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு சீனா மற்றும் இந்தியா உட்பட இலங்கை கடன் பெற்றுள்ள முக்கிய நாடுகளை அழைப்பு விடுக்குமாறு ஜப்பானிடம் கோரவுள்ளதாக ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post