ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது தமிழ்க் கட்சிகள் நடுநிலை வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post