Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

August 6, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார
0
SHARES
Share on FacebookShare on Twitter

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.இன்று (06) தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election Commision) குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்திய 18 வேட்பாளர்கள்நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka), விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Next Post

கனடாவில் இருவருக்கு விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்: இதுதான் காரணம்

Next Post
கனடாவில் இருவருக்கு விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்: இதுதான் காரணம்

கனடாவில் இருவருக்கு விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்: இதுதான் காரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.