புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை தொடங் கிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ
வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதியின் சிம்மாசன உரை சம்மந்தமாக வரும் 19, 20 ஆம் திகதிகளில்
ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின்
போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post