தற்போதைய ஜனாதிபதியால் அரசியல் பழிவாங்கல்கள் சம்மந்தமாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று(19) அழைக்கப்பட்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இருந்த ஊழல் ஒழிப்பு குழு
தொடர்பில் தகவல்களை பெற்றுகொள்வதற்காக தான் அழைக்கப்பட்டதாக முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார்.
இப் பொலிஸ் பிரிவில் அவர் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள்
வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Discussion about this post