அரசியலமைப்பின் அடிப்பாடையில் அமைச்சரவையை 30 அமைச்சர்களாக்குவேன்
எனவும், அமைச்சரவையில் அதிக உறுப்பினர்களை சேர்ந்து
வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள கணப்படும் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும்
வேலைத்திட்டத்தைதொடங்க்கி வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக
மாற்றும் வேலைத்திட்டம், நேற்று (07)மேற்கொள்ளப்பட்டது. இதில்,
பங்க்குபெற்றி உரையாற்றும் போதே இவ்வறு கூறினர்.
Discussion about this post