ஜனாதிபதியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களை கைது செய்ய படுவார்கள்
என பரவி வரும் தகவல்கள் பொய்யானது என அமைச்சர்
டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் செய்தியாளர்கள்
சந்திப்பில் ப்ங்க்குகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்
கூறினார்.
Discussion about this post