Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதியின் ஆலோசகர் வெளியிட்ட செய்தியால் கொந்தளித்த நாமல்

August 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தாம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) சந்தித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் அஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் அஷு மாரசிங்க தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் பொய்

குறித்த பதிவில் அவர் , “எனக்கும் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் அஷு மாரசிங்க கூறுவது முற்றிலும் பொய்யானது.

அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை, அவரைச் சந்திப்பதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை.” என தெரிவித்துள்ளார். 

Previous Post

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு : நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Next Post

நிகழ்நிலை விசா மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

Next Post
நிகழ்நிலை விசா மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

நிகழ்நிலை விசா மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.