இலங்கையில்மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அரசின் முறையற்ற முகாமைத்துவமே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post