இலங்கையில் சைனோஃபார்ம் வழங்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பாற்றல் குறைவடைவதாக அரச மருத்துவர்கள் (GMOA) சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தடுப்பாற்றலை அதிகரிக்க அஸ்ட்ராசெனேகா அல்லது ஃபைசர் போன்ற வேறொரு தடுப்பூசியை கட்டாயமாக 3வது டோசாக வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவர்கள் (GMOA) சங்கம் பரிந்துரை செய்துள்ளது .
இலங்கை தடுப்பூசி வழங்குவதில் முன்னிலை வகிப்பதட்ற்கு காரணமா இருந்தது சைனோஃபார்ம் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது .
Discussion about this post