Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சேமிக்கப்பட்டுள்ள தரம் குறைந்த பெற்றோல் – வெளியான அதிர்ச்சித் தகவல்

October 9, 2022
in இலங்கை
சேமிக்கப்பட்டுள்ள தரம் குறைந்த பெற்றோல் – வெளியான அதிர்ச்சித் தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சபுகஸ்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தால் சுத்திரிகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் தரம் குறைந்தது என்பது தெரியவந்துள்ளது.

அங்கு சுத்திரிகரிக்கப்படும் பெற்றோலின் தரம் ஒக்டேன் 80 முதல் 82 வரையிலேயே காணப்டுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது என்று ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தலா 2 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாட்டு முகாமையாளர் ஹரீந்திர கோதாகொட, இந்த சுத்திகரிப்பு நிலையம் குறைந்த தரம் கொண்ட 80-85 ஒக்டேன் பெற்றோலையே சுத்திகரித்து சேமித்து வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குறைந்த தர பெற்றோல் இருப்புக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டபோது, ​​பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அவற்றை ஒக்டேன் 92 தரத்துக்கு மேம்படுத்தி உள்ளூர் சந்தைக்கு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரம் குறைந்த எரிபொருள் சந்தைக்கு வழங்கப்படுகின்றது என்று சாரதிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையால் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், பல எரிபொருள் மாதிரிகள் ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Previous Post

பலாலி – சென்னை இடையே மீண்டும் விமான சேவை

Next Post

மதத் தலங்களுக்கு பிரத்தியேக மின் கட்டணம்

Next Post
மதத் தலங்களுக்கு பிரத்தியேக மின் கட்டணம்

மதத் தலங்களுக்கு பிரத்தியேக மின் கட்டணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.