Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி

December 5, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் தற்போது சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து இருக்கிறது. நடிகர் விஷால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், மாநகராட்சி பல ஆயிரம் கோடி செலவு செய்த மழைநீர் வடிகால் என்ன ஆனது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 10 லட்சம் ருபாய் தருவதாக அறிவித்து இருக்கின்றனர்.

அவர்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக அந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க இருக்கின்றனர்.

Tags: #Chennai#Floods#Suriya#SuriyaKarthi#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

யாழ்.தொல்லிப்பழையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியானது!

Next Post

கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்!

Next Post
கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்!

கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.