Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சென்சேஷன் ஹீரோயினுடன் இணையும் விஜய் தேவரகொண்டா

June 15, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சென்சேஷன் ஹீரோயினுடன் இணையும் விஜய் தேவரகொண்டா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது குஷி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளிவந்த நிலையில், படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்படம் வெளியாகவுள்ளது. குஷி படத்திற்குபின் விஜய் தேவரகொண்டா நடிப்பில் VD 12 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார்.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவிற்கு இந்தியளவில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் ஜோடியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவை தொடர்ந்து சென்சேஷன் ஹீரோயினுடன் இணையும் விஜய் தேவரகொண்டா.. யார் தெரியுமா | Vijay Devarakonda To Pair Up With This Actress

இப்படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கவுள்ளாராம். மிருணாள் தாகூர் கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: #Actress#MrunalThakur#Samantha#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VijayDevarakonda
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 15-06-2023

Next Post

தனது மகனுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்

Next Post
தனது மகனுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்

தனது மகனுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.