Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சுவிஸ் செய்தி தாளில் இலங்கைத் தமிழுக்கு கிடைத்த பெருமை!

October 3, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
சுவிஸ் செய்தி தாளில் இலங்கைத் தமிழுக்கு கிடைத்த பெருமை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒரு பதிவு , இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படுவதாக அமைந்துள்ளது.வாராந்தம் இந்த பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

உலகில் பழமையான மொழி எது? 

அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இங்கே ஐரோப்பாவில் இருந்து ஜேர்மன் மொழியில் வெளி வருகின்ற பத்திரிகையில் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Previous Post

விபத்தில் சிக்கிய தம்பதியின் ஏ.டி.எம். அட்டையை திருடி பொருட்கள் கொள்வனவு; கான்ஸ்டபிளின் மோசமான செயல் !

Next Post

தமிழர் பகுதியில் கோரவிபத்து; பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி

Next Post
தமிழர் பகுதியில் கோரவிபத்து; பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி

தமிழர் பகுதியில் கோரவிபத்து; பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.