நாட்டில் 3,000 க்கு மேற்பட்ட உணவகங்கள் எரிவாயு, பால்மா மற்றும் மரக்கறிகளின் தட்டுப்பாடு காரணமாக இதுவரை
மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கம் கூறியுள்ளது
இவற்றில் அனேகமான உணவகங்கள் கொழும்பு மாநகரிலேயே
மூடப்பட்டுள்ளதாகவும். தற்போது உள்ள நிலைமை தொடருமானால்
மேலும் பல உணவகங்கள் மூடப்படும் நிலமை இருப்பதாகவும் அச் சங்கம்
தெரிவித்துள்ளது.
Discussion about this post