இன்று சுகாதாரத் துறையினருக்குப் பெற்றோல் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பெற்றோல் வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், பெற்றோல் விநியோகிக்கப்படும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post