எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுபயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இவ் பயணாத்தின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர
உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம்
அறிவித்துள்ளது.
Discussion about this post