Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சீன நிறுவனத்தில் அடிமைகளாக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்; இருட்டு அறையில் அடைத்துவைத்து கொடுமை

May 12, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சீன நிறுவனத்தில் அடிமைகளாக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்; இருட்டு அறையில் அடைத்துவைத்து கொடுமை
0
SHARES
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் பகீர் தகவலொன்று தெரிய வந்துள்ளது.

இந்த எண்மரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கடந்த 8ஆம் திகதி அங்குள்ள இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.

இருட்டு அறையில் அடைத்து வைத்த இளைஞருக்கு அவசர இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சீன நிறுவனத்தில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை மீட்பதற்கு உடனடியாக தலையிடுமாறு மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் கலந்துரையாடி குறித்த இளைஞர்களை மியன்மார் தூதரகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Tags: #ChineseCompany#Myanmar#SrilankanYouth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு இந்த பழக்கம் தான் காரணம்!

Next Post

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய 10 சதவிகித இளைஞர்கள்

Next Post
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய 10 சதவிகித இளைஞர்கள்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய 10 சதவிகித இளைஞர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.