Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சீனாவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாயமாகும் உயர் அதிகாரிகள்! நடந்தது என்ன?

September 23, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
சீனாவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மாயமாகும் உயர் அதிகாரிகள்! நடந்தது என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பிரதிநிதிகள் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் ஊழல் விசாரணையில் உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆணைக்குழுவால் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்பதற்கான முதல் அறிகுறியாக இது பெரும்பாலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அந்த அதிகாரி இராணுவ அதிகாரியாக இருந்தால், மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆணைக்குழுவால்தான் ஒழுங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ சமீப நாட்களாக பொதுவெளியில் தென்படாமல் உள்ளார். ஜெனரல் லி கடந்த 2 வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

சீனாவில் அண்மையில் பல உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் லி ஷாங்ஃபூவையும் பல நாட்களாக பொதுவெளியில் காணப்படுவதில்லை.

லீ ஷாங்ஃபூ தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ‘தி லால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கடந்த வெள்ளியன்று செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு அதிகாரியை காணவில்லை என சீனாவில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: #China#OfficialsDisappear#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்! எங்கு தெரியுமா?

Next Post

குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ சங்கர்

Next Post
குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ சங்கர்

குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ சங்கர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.