Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிலிண்டர் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

July 19, 2022
in இலங்கை
சிலிண்டர் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்த மாத இறுதியில் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் 50 சதவீத லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், மேல் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

ஏனைய பிரதேசங்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை 3 நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நிறுவனம், நாட்டுக்கு மீண்டுமொரு எரிவாயுக் கப்பல் வந்துள்ளது என்றும் தெரிவித்தது.

Tags: இலங்கைஎரிவாயுசிலிண்டர்லிட்ரோ நிறுவனம்விநியோகம்
Previous Post

பிரபாகரன் இருந்திருந்தால் நடந்திருக்காது! – முன்னாள் இராணுவத் தளபதி பகிரங்க கருத்து!

Next Post

கோட்டா கோ கம ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கில் கோடிக் கணக்கில் பணம்!

Next Post
கோட்டா கோ கம ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கில் கோடிக் கணக்கில் பணம்!

கோட்டா கோ கம ஒருங்கிணைப்பாளர்கள் கணக்கில் கோடிக் கணக்கில் பணம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.