சிறையில் மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் தள்ளுவதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பின்
செயற்படுபவர்கள் யார் என்றும் எமக்குத் தெரியும். தருணம் வரும்போது
தகவல் வெளியிடப்படும்.” – என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரகூறியுள்ளார்
மைத்திரிபால சிறிசேனவைப் கட்டாயமாகச் சிறையில் அடைக்க முற்யற்சிப்பது யார்
எனவும் எமக்குத் தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் இருப்பவர்களா
என இப்போதுதெரிவிக்க முடியாது. நேரம் வரும்போது அனைத்தையும்
கூறுவோம்.
Discussion about this post