கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்,
அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர்
சமந்த ஆனந்த தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐ
கடந்துள்ளது.
நேற்று 3,644 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய,
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,51,401 ஆக
அதிகரித்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post