Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறிலங்கா திரும்பினார் தப்பியோடிய கோத்தாபய ராஜபக்ச!

September 2, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோத்தாபயவின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு 11.40 மணியளவில் சிறிலங்கா திரும்பியுள்ளார்.

இவர் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் வரவு – செலவுத் திட்டம், சகோதரர் வருகை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது

2022 இடைக்கால வரவு செலவுத் திருத்தம் இது ஒரு நல்ல வரவு செலவு திட்டம் , தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நாளை இலங்கைக்கு திரும்புவது சாத்தியம் எனவும் இதுபற்றி தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

எனினும் அவர் அரசியலில் சேருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்

Tags: கோத்தாபய ராஜபக்சநாடாளுமன்றம்மஹிந்த ராஜபக்சரணில் விக்கிரமசிங்கஜனாதிபதி
Previous Post

இன்றைய ராசி பலன் – 03.09.2022

Next Post

சிறிலங்கா மத்திய வங்கியின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பணவீக்கம்

Next Post
சிறிலங்கா மத்திய வங்கியின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பணவீக்கம்

சிறிலங்கா மத்திய வங்கியின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பணவீக்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.