சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (19) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேய அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளர்
இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post