Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு ஐ.நாவிலிருந்து எழுந்த கண்டனம்

August 22, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு ஐ.நாவிலிருந்து எழுந்த கண்டனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்

மனித உரிமை பாதுகாவலர்கள் வசந்த முதலிகே ஹசான் ஜீவந்த கல்வே ஸ்ரீதம்ம ஹிமி ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.

ரணில் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் ரணில் கைச்சாத்திடக்கூடாது அப்படி செய்தால் அது இலங்கைக்கு மோசமான நாளாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைஐ.நா. சபைசிறிலங்கா அரசாங்கம்சிறிலங்காவுக்குக் கண்டனம்மனித உரிமை மீறல்கள்
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் – சுமந்திரன் எம்.பி. கடும் கண்டனம்

Next Post

கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு சிறிலங்காவில் தட்டுப்பாடு

Next Post
கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு சிறிலங்காவில் தட்டுப்பாடு

கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு சிறிலங்காவில் தட்டுப்பாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.