Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சிம்புவும், தனுஷும் ஒரே படத்திலா?

November 23, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சிம்புவும், தனுஷும் ஒரே படத்திலா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிவாஜி – எம் ஜி ஆர், ரஜினி – கமல், விஜய் – அஜித் இந்த வரிசையில் வருபவர்கள் தான் தனுஷ் – சிம்பு.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உள்ளதாகவும் அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த படத்தை பிரபல இயக்குநரான பால்கி இயக்குகிறார். மேலும் அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சிம்புவும் தனுஷும் ஒரே படத்திலா?..லேட்டஸ்ட் தகவல் | Simbu And Dhanush Act Together

இந்நிலையில் இளையராஜாவின் பயோ பிக்கில் ஏ. ஆர். ரகுமான் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளதாம். அதில் ரஹ்மான் கதாபாத்திரத்திற்கு சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.    

Tags: #Dhanushsimbu#Ilayaraaja#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்

Next Post

காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி!-

Next Post
காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி!-

காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி!-

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.