புதிய இணைப்புநடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்லை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 59117வாக்குகளைப் பெற்றுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 28857வாக்குகளைப் பெற்றுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க9056 வாக்குகளைப் பெற்றுள்ளார்.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5964வாக்குகளைப் பெற்றுள்ளார். திலித் ஜயவீர 863 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முன்றாம் இணைப்புநடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 40,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,614 வாக்குகளைப் பெற்றுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,192 வாக்குகளைப் பெற்றுள்ளார்.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 6,250 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலிஅத்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 34,321வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 16,8208 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,460வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,385வாக்குகளைப் பெற்றுள்ளார்.
Discussion about this post