Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சாமி 2 படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம்!

March 27, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சாமி 2 படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

விக்ரம் – ஹரி கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் சாமி முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த
நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளிவந்தது.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முதல்
முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

மேலும் பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் வாங்கிய
சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் விக்ரம் சாமி 2 படத்தில் நடிக்க ரூ. 12 கோடி சம்பளமாக வாங்கினாராம்

மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள:

Tags: #Director#Hari#Saamy2#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vikram
Previous Post

படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Next Post

இலங்கையில் மேலும் 150 பொருட்களுக்கு அனுமதி

Next Post
இலங்கையில் மேலும் 150 பொருட்களுக்கு அனுமதி

இலங்கையில் மேலும் 150 பொருட்களுக்கு அனுமதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.