Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வதேச விமான நிலையமாக மாறும் ஹிங்குராங்கொட விமான நிலையம்

July 19, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
சர்வதேச விமான நிலையமாக மாறும் ஹிங்குராங்கொட விமான நிலையம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹிங்குராங்கொட (Hingurakgoda) விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த அபிவிருத்தித் திட்டம் இன்று (19) விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala De Silva) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஹிங்குராங்கொட விமான நிலையம் இலங்கையின் 6வது சர்வதேச விமான நிலையமாக அமைய உள்ளதாக இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படைஹிங்குராங்கொட விமான நிலையம் தற்போது சிறிலங்கா விமானப்படையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், சர்வதேச விமான போக்குவரத்து நியமங்களுக்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம், ஹிங்குராங்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, ஹிங்குராங்கொட விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் இதற்காக திறைசேரி 4 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர (K.D.S Ruwanchandra) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Next Post
ஜனாதிபதி அதிரடி …! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி அதிரடி ...! 22 திருத்தம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.