Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வதேச கடன் வழங்குனருடனான உடன்படிக்கை திருத்தப்படும்: மீண்டும் வலியுறுத்தும் சஜித்

August 2, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சர்வதேச கடன் வழங்குனருடனான உடன்படிக்கை திருத்தப்படும்: மீண்டும் வலியுறுத்தும் சஜித்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத்துறையின் தற்போதைய நிலவரங்கள்அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின், புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயற்குழு நேற்று(01) சஜித் பிரேமதாசவை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்தது.

இதன்போது மருத்துவத்துறையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.அத்துடன்இ பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

Previous Post

குற்றவியல் சட்டத்தரணியாக கடமையாற்றிய பெண் பணி இடைநிறுத்தும்

Next Post

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்

Next Post
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.