Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சர்வதேச அளவில் பரவும் புதிய வைரஸ்!

January 23, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
சர்வதேச அளவில் பரவும் புதிய வைரஸ்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டில் மே மாதத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா போல கொடிய வைரஸ் ஒன்று பரவும் என்று அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தை கணிப்பதாக கூறும் பலரும் மே மாதம் வரையில் நிலநடுக்கம் சுனாமி எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடருக்கும் அதனைத்தொடர்ந்து வைரஸ் பரவுதலுக்கும் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

ஆராய்ச்சியில் வெளிவந்த ஜாம்பி வைரஸ்
இதனால் உலகளாவிய மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கும் வேலையில் கடந்த ஆண்டு ரஷியாவின் உறைபூமி என்று வருணிக்கப்படும் சைபீரியாவில் உறைந்து கிடந்த வைரஸின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது ஜாம்பி வைரஸ் என்றும் அழைக்கப்பட்டது.

சைபீரிய வைரஸ் குறித்து மறைந்த எதிர்கால கணிப்பாளர் பாபா வாங்கவும் தனது எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

கொரோனவை போல அடுத்த புதிய வைரஸ் மே மாதத்தில் பரவ உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பமயமாதலால் காரணமாக சைபீரியாவில் உள்ள ஆர்டிக் பகுதியில் உறைந்து கிடக்கும் பனி மலைகள் அனைத்தும் உலக வெப்பமயமாதல் பிரச்சினையினால் உருகி வரும் நிலையில் விரைவில் ஜாம்பி வைரஸ் வெளியாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது பூமியின் வெப்பமயமாதல் காரணமாக இந்த புதிய தொற்று உலகத்திற்கு பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

Previous Post

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் கனடா!

Next Post

உடன் அமுலுக்கு வரும் அரச ஊழியர்களின் இடமாற்றம்!

Next Post
உடன் அமுலுக்கு வரும் அரச ஊழியர்களின் இடமாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் அரச ஊழியர்களின் இடமாற்றம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.