Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வகட்சி அரசு தொடர்பில் விசேட அறிவிப்பு!!

July 31, 2022
in இலங்கை
சர்வகட்சி அரசு தொடர்பில் விசேட அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் இன்று கண்டிக்கு சென்று, தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்போது ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றுவார். இதன்போது சர்வக்கட்சி அரசு தொடர்பில் அவர் விளக்கமளிப்பார் என பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டுக்கு உதவிகளை பெறுவது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: இலங்கைசர்வகட்சி அரசுபிரதமர் தினேஷ் குணவர்தனவெளிநாடுஜனாதிபதி
Previous Post

விரைவில் கட்சி தாவல்கள்!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

Next Post

காலி முகத்திடல் போராட்டக் களத்தை அகற்றத் தீர்மானம்!!

Next Post
காலி முகத்திடல் போராட்டக் களத்தை அகற்றத் தீர்மானம்!!

காலி முகத்திடல் போராட்டக் களத்தை அகற்றத் தீர்மானம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.