Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நெல்லிக்காய் ஜுஸ்

February 5, 2024
in மருத்துவம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நெல்லிக்காய் ஜுஸ்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொதுவாக தற்போது இருக்கும் தவறான பழக்கங்ள், முறையற்ற வாழ்க்கை முறை இவை இரண்டினாலும் அநேகமானவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மருந்து வில்லைகள் எடுத்து கொள்ளல், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இப்படியான சில நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

ஆனால், மருந்து வில்லைகளை தாண்டி உணவின் மூலம் நாம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளர்களுக்கு அதிகமாக பசி ஏற்பட்டால் உணவே இல்லாடியும் பரவாயில்லை

திரவ உணவுகளை எடுத்து கொள்ளலாம். இப்படியான நேரங்களில் கைகொடுக்கும் ஜீஸ் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2
மஞ்சள் – கால் டீஸ்பூன்
செய்முறை

சுத்தமான பெரிய நெல்லிக்காய் இரண்டை எடுத்து அதிலுள்ள விதையை அகற்றி விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி சாரில் போட்டு மஞ்சள், வெந்நீர் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த சாற்றை ஒரு கப்பிற்கு மாற்றி சம அளவில் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

5 நிமிடங்களுக்கு பின்னர் சாற்றை தனியாக வடிக்கட்டி டம்பளரில் ஊற்றினால் நெல்லிக்காய் ஜீஸ் தயார்!

இதனை காலை வேளைகளில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் குடிக்கலாம் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் குடிக்கலாம்.

முக்கிய குறிப்பு

உடம்பில் வேறு ஏதாவது பிரச்சினையுள்ளவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் குடிப்பது நல்லது.

Previous Post

கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம்!

Next Post

கனடாவில்இலங்கை சுதந்திர தின விழாவினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Next Post
கனடாவில்இலங்கை சுதந்திர தின விழாவினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கனடாவில்இலங்கை சுதந்திர தின விழாவினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.