Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சமந்தாவை எண்ணி உருகும் நாக சைதன்யா

May 8, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சமந்தாவை எண்ணி உருகும் நாக சைதன்யா
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார்.

இவர் நடிகை சமந்தாவை 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 -ம் விவாகரத்து பெற்றனர்.

தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, ” சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்க வேண்டும்”.

“சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எங்களை குறித்து வெளியாகும் வதந்திகள் எங்களிடையே உள்ள நல்லுறவை பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Tags: #NagaChaitanya#Samantha#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 08-05-2023

Next Post

கொங்கோவில் கடும் மழை: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

Next Post
கொங்கோவில் கடும் மழை: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

கொங்கோவில் கடும் மழை: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.