Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சமந்தாவின் வழியில் நடிகை அஞ்சலி! – அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்!

July 5, 2022
in சினிமா
சமந்தாவின் வழியில் நடிகை அஞ்சலி! – அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் முன்னணி நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இந்த ஒரு பாடல் மட்டுமே படத்தின் வெற்றியை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சமந்தாவை தொடர்ந்து அதே பாணியில் பல முன்னணி நடிகைகள் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி வருகிறார்கள்.

தற்போது நடிகை அஞ்சலியும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி நடனம் ஆடியுள்ளார்.

இதுகுறித்து நடிகை அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

❤️@actor_nithiin's #MacherlaNiyojakavargam 🔥

Song Announcement coming shortly! Stay tuned.. 💥🥁#MNVFromAug12th ✨@IamKrithiShetty @CatherineTresa1 @SrSekkhar #MahathiSwaraSagar @SreshthMovies @adityamusic pic.twitter.com/UkU1jw54Ib

— Anjali (@yoursanjali) July 3, 2022
Tags: சமந்தாதிரைப்படம் புஷ்பாநடிகை அஞ்சலிபுகைப்படம்
Previous Post

சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு! – அமெரிக்காவில் பலர் உயிரிழப்பு

Next Post

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 8 பேர் தஞ்சம்!!

Next Post
தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 8 பேர் தஞ்சம்!!

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! - இன்றும் 8 பேர் தஞ்சம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.