Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு : வெளியான அறிவிப்பு

September 29, 2024
in இலங்கை
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு : வெளியான அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் (Sanath Jayasuriya) பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.

சனத் ஜயசூரிய நியமனம் 

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 07ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் (SLC) ஆடவர் தேசிய அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவருடைய பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.மேலும், சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து (England) மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மட்டக்களப்பில் பற்றி எரியும் பொலிஸாரின் அட்டூளியம் ; வைரலாகும் வீடியோ

Next Post

மைத்திரி வெளியிடவுள்ள அறிவிப்பு… அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்துமா?

Next Post
மைத்திரி வெளியிடவுள்ள அறிவிப்பு… அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்துமா?

மைத்திரி வெளியிடவுள்ள அறிவிப்பு... அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்துமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.