Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

July 28, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சந்தானத்தின் சம்பளம் இத்தனை கோடியா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் சந்தானம். இதையடுத்து சில நகைச்சுவை ரோலில் நடித்து வந்த இவர், முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு, விவேக்கிற்கு அடுத்த இடத்தினை பிடித்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி இருக்கிறது.

இப்படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்திற்காக சந்தானம் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags: #Actor#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

Next Post

இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்!

Next Post
இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்!

இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.